4G புரட்சி செய்யப்போகும் Ofcom…

it_photo_123475
பிரித்தானியாவில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கிவரும் பிரபல நிறுவனமான Ofcom 4G தொழில்நுட்பத்தினால் ஆன வலையமைப்பினை முற்றுமுழுதாக அறிமுகம் செய்யவுள்ளது.
அடுத்த வருடத்தில் அல்லது 2016ம் ஆண்டில் அதி உயர் மீடிறன் கொண்ட 4G தொழில்நுட்பத்தினால் ஆன வலையமைப்பினை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது 2.3GHz மற்றும் 3.4GHz மீடிறன் கொண்டதாக வழங்கப்படவுள்ள இச்சேவையினை வழங்குவதற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை Ofcom நிறுவனத்தின் அலைக்கற்றை குழு இயக்குனரான Philip Marnick வெளியிட்டுள்ளார்.
இந்த ஏலத்தொகையானது 50 மில்லியன் பவுண்டஸ் தொடக்கம் 70 மில்லியன் பவுண்ட்ஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment