செவ்வாயில் மர்ம செயற்கை ஒளி

செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய கியூரியோசிற்றியால் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் வெகு தூரத்தில் வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கும் வித்தியாசமான ஒளியொன்று பதிவாகியுள்ளது. 
செயற்கை ஒளியாக கருதப்படும் மேற்படி ஒளி அக்கிரகத்தில் உயிரினங்கள் வாழலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் ஒன்றாக நோக்கப்படுகிறது. 
 
எனினும் ஏற்கனவே செவ்வாய்க்கிரகத்தில் பெறப்பட்ட உயிர்வாழ்க்கைக்கான சான்றுகள் போலியானவை என பின்னர் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment