ஐந்து விதமான வடிவமைப்புக்களில் கூகுள் கிளாஸ்
கூகுள் நிறுவனம் வடிவமைத்த கூகுள் கிளாஸ்கள் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. தற்போது இந்த இலத்திரனியல் சாதனங்களிற்கான புதிய வடிவமைப்பினைக் கொண்ட பிரேம்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
சுமார் 1,250 பவுண்ட்ஸ்கள் பெறுமதியான இந்த பிரேம்களை முதன் முதலில் பிரித்தானியாவில் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐந்து விதமான வடிவமைப்புக்களில் கிடைக்கக்கூடிய இந்த பிரேம்களை கூகுள் கிளாஸ் Hardware பகுதி நீங்கலாக தனியாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilula.com/sci-tec/59/article/Google-%20Claus-%20in-%20five%20-different-%20forms-#sthash.lFbdTUbm.dpuf











0 comments:
Post a Comment