சைபர் தாக்குதலில் இலங்கைக்கு எட்டாவது இடம்
சைபர் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் முன்னணி வகிப்பதாக வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.
இதன்படி சைபர் தாக்குதலுக்கு இலக்காக்கூடிய உலக நாடுகளின் பட்டியில் இங்கை எட்டாம் இடத்தில் உள்ளது.
இலங்கை கணனி பயனர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கும் இந்த நிறுவனம், இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தள பாவனை கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளது.











0 comments:
Post a Comment