
பயன்படுத்திய ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது அதனது நிலையை அறிந்து கொள்வதற்காக ஆப்பிள் நிறுவனம் ஒரு இணையத்தளத்தை உருவாக்கி உள்ளது . அதில் குறித்த சாதனத்தின் IMEI இலக்கத்தை கொடுப்பதன் மூலம் அச் சாதனம் களவாடப்பட்டதா, இல்லையாபோன்ற நிலைமைகளை அறிந்து கொள்ளலாம் .
https://www.icloud.com/activationlock/
0 comments:
Post a Comment