முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிமுகங்கள் சில
கூகிளின் இன்பாக்ஸ்
ஜிமெயிலை இலகுவாக பயன்படுத்துவதற்கென இன்பாக்ஸ் என்ற பெயரில் மற்றொரு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். இது மொபைல்களில் இலகுவாக ஜிமெயிலைப் பயன்படுத்த வகை செய்கின்றது.
நெக்ஸூஸ் 6
ஆண்ட்ராய்ட் Android 5.0 Lollipop பதிப்புடன் நெக்ஸூஸ் 6 அறிமுகம் படுத்தியுள்ளது கூகிள்.
Phonebloks
டெஸ்க்டாப் கணணியைப் போன்று தனித்தனியாக அசெம்பிள் செய்யக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியின் பரிசோதனை வீடியோ இதுவாகும்.











0 comments:
Post a Comment