இந்தியாவில் நவம்பர் 10 முதல் ஸ்கைப் அழைப்பு கிடையாது.
இந்திய நாட்டுக்குள் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் ஸ்கைப் தொழில்நுட்பம் செயற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப்பின் தாய் நிறுவனமான மைக்ரொசொப்ட் நிறுவனம் இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஸ்கைப்பிலிருந்து ஸ்கைப்புக்கு மாத்திரமே இத்தொழில்நுட்பம் செயற்படுவதோடு இந்தியாவுக்குள் மொபைல் மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கு ஸ்கைப் அழைப்பு மேற்கொள்ள முடியாது.
ஸ்கைப் நிறுத்தப்படுவதற்கான காரணத்தை மைக்ரொசொப்ட் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

0 comments:
Post a Comment