கின்னஸ் சாதனை படைத்த 36 அடி உயர மணற்சிற்பம்


மண­லினால் தத்­ரூ­ப­மான சிற்­பங்­களை செய்து வியக்க வைக்கும் கலை­ஞர்கள் பல நாடு­களில் உள்­ளனர். பிரே­ஸிலில் புதிய கின்னஸ் சாத­னைக்­காக பாரிய மணற்­சிற்­ப­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

பிரே­ஸிலின் நிட்­டோரி நகரில் நிர்­மா­ணிக்­கப்­படும் இந்த சிற்­பத்தின் உயரம் 12 மீற்­றர்கள் (39 அடி). பிரே­ஸிலில் தனது உற்­பத்­தி­களை பிர­ப­ல­மாக்க விரும்­பிய இரு அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளினால் இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­று­வ­னங்­களின் சார்பில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கலை­ஞ­ரான ருஸ்டி குரொப்ட் இந்த பாரிய மணற்சிற்பத்தை நிர்மாணித்துள்ளார்.
(Phot
- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7719#sthash.P8y1X6r8.dpuf

0 comments:

Post a Comment