சாம்சங்க் கேலக்ஸி நோட் 4 வீடியோ ரிவியூ (காணொளி இணைப்பு)
சாம்சங்க் கேலக்ஸி நோட் வகை ஸ்மார்ட் தொலைபேசிகளின் வரிசையை விற்பனை செய்வதில் வெற்றி கண்டுள்ளது அந்நிறுவனம்.
நோட் வரிசை வெளிவந்ததிலிருந்து இதுவரை மில்லியன் கணக்கானவற்றை விற்றுத் தீர்த்துள்ளத்து சாம்சங்க். மேலும் நோட் 2 மற்றும் நோட் 3 வகைகள் விற்பனைகள் அதிகரித்த தொலைபேசிகளாக கணக்கிடப்படுகின்றது.
தற்போது கலெக்ஸி நோட் 4 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்க். இணையத்தளங்களில் இத்தொலைபேசி தொடர்பான பாஸிடிவான ரிவியூக்களை காணமுடிகின்றது ஐபோன் 6 ப்ளஸை விட அதிக வசதிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்











0 comments:
Post a Comment