லிங்கா இசை வெளியீட்டு விழாவில்...
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளரான ரொக்லைன் வெங்கடேஷ், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.











0 comments:
Post a Comment