கையடக்கத்தொலைபேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC One M8 Eye.
17 கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய HTC One M8 Eye எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கையடக்க தொலைபேசியானது துல்லியமான முறையில் புகைப்படம் எடுக்கக்கூடிய 13 மெகாபிக்சல்கள் கமெரா உட்பட, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Ccore Processor பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலை 652 மெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment