உங்களுக்கு தெரியுமா? Pen Drive மூலம் OS மாற்றுவது மிகச்சுலபம்!!

pendrive
உங்க கம்ப்யூட்டரில் ஓஎஸ் மாற்ற இன்னும் சிடியை பயண்படுத்துறீங்களா, யுஎஸ்பி மூலம் ஓஎஸ் மாற்றுவது பற்றி உங்களுக்கு தெரியுமா, சிடி இல்லாமல் உங்க பென் டிரைவ் மூலம் கணினியை ஃபார்மேட் செய்ய முடியும். எப்படினு செய்யனும்னு இங்க பாருங்க
1. முதலில் உங்களுக்கு 4 ஜிபி பென் டிரைவ் தேவைப்படும்.
pendrive
2. இணையத்தில் இருந்து யுஎஸ்பி மேக்கரை பதிவிறக்கம் செய்யுங்கள்.
win usbmaker
3. மேக் யுஎஸ்பி பூட்டபிள் என்ற பட்டனை அழுத்துங்கள்.
win usb setup

4. இப்ப ஓஎஸ் ஃபைல்களை யுஎஸ்பி மேக்கருக்கு காப்பி செய்யுங்கள்.
win usb setup2
5. இப்ப பயோ எஸ் ஆப்ஷனை கொண்டு பென் டிரைவில் இருந்து ஓஎஸ் மாற்ற முடியும்.
bios


0 comments:

Post a Comment