வதந்திகளை நம்பாதீர் – பூமி இருளாகும் வாய்ப்பில்லை – நாசா
இருக்கிற அக்கப்போர்களுக்கிடையே இந்த ‘NASA Confirms 6 Days of Total Darkness’ – டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு
என்றொரு பொய்ப்புரளியை கிளப்பிக்கொண்டு ஒரு கூட்டம்.
என்றொரு பொய்ப்புரளியை கிளப்பிக்கொண்டு ஒரு கூட்டம்.
எவனாவது எதையாவது நாசா, கீசா, பூசா என்று சொல்லிட்டா, உடனே அதை அங்கே, இங்கே உறுதிப்படுத்தாமல் பகிர்ந்திட வேண்டியது.
நாசா அப்படியொரு செய்தியை வெளியிடவுமில்லை.
அப்படி பூமி 6 நாட்களுக்கு இருளாவதற்கு சாத்தியமும் இல்லை.
இதை நாசாவே அறிவித்துள்ளது.
அப்படி பூமி 6 நாட்களுக்கு இருளாவதற்கு சாத்தியமும் இல்லை.
இதை நாசாவே அறிவித்துள்ளது.
NASA: Viral news on days of darkness in December is hoax
http://www.techtimes.com/articles/18813/20141028/nasa-viral-news-on-days-of-darkness-in-december-is-hoax.htm
http://www.techtimes.com/articles/18813/20141028/nasa-viral-news-on-days-of-darkness-in-december-is-hoax.htm
இதே வதந்தியை வேலையற்ற யாரோ / satire website 2012இலும் பரப்பியிருந்தார்கள்.
”David Morrison, Senior Scientist, Astrobiologist at NASA’s Ames Research Center
”David Morrison, Senior Scientist, Astrobiologist at NASA’s Ames Research Center
Cut 11- TRT 00:11 “There is a recent internet rumor that NASA has confirmed that there will be three days of total darkness on the earth, starting December 22. Well, NASA didn’t say that, nobody said it. It’s just another crazy idea.”
இந்தச் செய்தியை வெளியிட்ட எந்த இணையத்தளமாவது நாசா உத்தியோகபூர்வ தளத்தை எட்டியாவது பார்த்திருப்பார்களா ?
அதுசரி, யாராவது ஒருவர் பகிர்வதை அப்படியே எடுத்து, நன்றி – இணையம் போடுவோர் தானே?
நீங்கள் சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்வதாக இருந்தாலும், பகிர முதல் பகிரும் மூலங்களை ஆராயுங்கள்.
எல்லா இணையத்தளங்களையும் நம்பாதீர்கள்.
எல்லா இணையத்தளங்களையும் நம்பாதீர்கள்.

0 comments:
Post a Comment