எலும்பு மூட்டு நோய்கள்!.
இந்த நூற்றாண்டின் மிகப் பரந்த நோயாக விளங்குவது மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களே. முன்னைய காலங்களில் வயதானவர்களை மட்டுமே தாக்கிவந்த மூட்டுப் பிரச்சினைகள், இன்று நாற்பது வயதைக் கடக்காதவர்களையும் பெரிதும் தாக்கிவருகிறது. இதற்கு என்ன காரணம்? மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு ஒரே தீர்வு மூட்டுமாற்று சிகிச்சைதானா? எலும்பு அழற்சி மற்றும் எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்குத் தீர்வுகளே இல்லையா என்ற பல சந்தேகங்கள் எம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு.
திருச்சி முகேஷ் ஓர்த்தோ மருத்துவமனையின் நிர்வாகியும் புகழ்பெற்ற மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர் டொக்டர் முகேஷ் மோகன், வீரகேசரி வாசகர்களுக்காக இங்கே சில தகவல்களையும், ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்கிறார்.
0 comments:
Post a Comment